Browsing Tag

Norcatic intelligence buero CID

சென்னையில் ரூ. 23.25 கோடி போதைப் பொருள் சிக்கியது: தமிழக என்ஐபி சிஐடி போலீஸ் அதிரடி…

சென்னையில் ரூ. 23.25 கோடி மதிப்பிலான 93 கிலோ மெத்தகுலோன் போதைப்பொருளுடன் இருவரை தமிழக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (Norcatic intelligence buero CID) போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். போதைப்பொருள்…