பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு: தமிழக அரசு உத்தரவு

147

மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் தமிழ்நாட்டில் வெயில் மோசமாகிக்கொண்டே இருக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 6 மற்றும் -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.