தமிழ்நாடு தலைமை குற்றவியல் வழக்கறிஞரை சந்தித்த முன்னாள் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள்

188

தமிழ்நாடு தலைமை குற்றவியல் வழக்கறிஞரை முன்னாள் நீதிபதி மற்றும் வழக்கறிஞர் நேற்று சந்தித்தனர்.

தமிழ்நாடு அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவை மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய முழு நேர உறுப்பினர்கள் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வில்ஸ்டோ தாஸ்பின், பகுதி நேர உறுப்பினர்கள் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கனிமொழி மதி, சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் முரளி அரூபன் ஆகியோர் அலுவல் ரீதியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.