Browsing Category

அரசியல் செய்திகள்

செந்தில்பாலாஜியின் இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை, பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவரை…

செந்தில்பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற கோர்ட் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததையடுத்து, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது இதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ்…

மக்களை தேடி மருத்துவம் மூலம் 1.46 கோடி பேர் பயனடைந்துள்ளனர் – – முதல்வர் பேச்சு

மக்களை தேடி மருத்துவம் மூலம் தமிழ்நாட்டில் 1.46 பேர் பயனடைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னை, கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ. 240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு…

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 28ம் தேதி வரை நீதிமன்றக்காவல்: நீதிபதி உத்தரவு

தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர்…

‘டாஸ்மாக் கடைகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்கலாம்’’: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாடிக்கையாளர்களிடமிருந்து ஊழியர்கள் வாங்கி கொள்ளலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை ரூ.20 ஆயிரம் வரை வரும் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை…

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவி ஏற்றார்

கர்னாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவி ஏற்றார். அவருடன் துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.…

அதானி குழுமம்: சுப்ரீம் கோர்ட் கமிட்டி பரபரப்பு அறிக்கை

அதானி குழுமம் விதிகளை மீறவில்லை என்று உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை குழு முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவின் ஷார்ட் செல்லர்ஸ்ஸின் துணை நிறுவனமாகக் கருதப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு பகுப்பாய்வு…

பள்ளிகளில் சிற்றுண்டிவிரிவாக்கம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை…

மணிப்பூரில் பழங்குடியினர் போராட்டத்தில் பயங்கர வன்முறை

மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தில் பயங்கரமான வன்முறை வெடித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதோடு 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு…

தமிழகத்தின் திராவிட மாடலே அனைத்து மாநிலங்களுக்கும் ஆட்சி நிர்வாக ‘பார்முலா’ முதல்வர்…

தமிழ்நாட்டின் திராவிட மாடலே, இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஆட்சி நிர்வாக ‘பார்முலா’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் கூறியதாவது: பத்தாண்டுகால இருண்ட ஆட்சியை விரட்டி, நாம்…