Browsing Category

அரசியல் செய்திகள்

ஆதித்யா எல் 1 விண்கல திட்ட இயக்குநருக்கு கனிமொழி எம்பி டுவிட்டரில் வார்த்து

முதன் முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆதித்யா…

அண்ணாமலை நடைபயணத்தில் எடப்பாடி பங்கேற்க வில்லை என தகவல்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தவும், பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறவும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயண திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி…

வருகிறது ஐபிஎஸ் டிரான்ஸ்பர்

தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடக்கவுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கடந்த மாதம் ஓய்வு பெற்றதையடுத்து புதிய டிஜிபியாக சங்கர்ஜிவால் நியமிக்கப்பட்டார். அவரையடுத்து சென்னை நகர…

கக்கன் திரைப்பட ட்ரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

கக்கன் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நாளை 25.07.2023 அன்று காலை 9 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடக்கிறது. இவ்விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு ட்ரெய்லர் மற்றும் ஆடியோவை…

மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்: தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி…

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வந்தன. அந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு தகுதியானவர்களை…

சிறந்த பணிபுரிந்த காவல் ஆளிநர்கள் 24 பேருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த மாதவரம்…

மோடிக்கு அதிமுக பயப்படும் நான் பயப்பட மாட்டேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உளுந்தூர்பேட்டை பகுதியில் சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று பேசிய போது,…

பள்ளிகளை உருவாக்கிய பெருமகன் காமராசர் – அ. முகமது ஜியாவுதீன், மேனாள் நீதிபதி

ஜூலை 15, கர்ம வீரர், பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள்.ஒரு நாள் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் நினைக்க வேண்டிய மனிதர். அரசியல் கடந்தும் தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத பெயர் காமராசர். தந்தை பெரியார் அவர்களால் கல்வி வள்ளல், பச்சைத் தமிழர் என்று…

போதை விழிப்புணர்வு பிரசாரத்தில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைபடுத்தும் நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் கொடியசைத்து துவக்கி வைத்து, போதையில்லா சென்னை பிரச்சாரத்தை வலியுறுத்தினார். கடற்கரையை துய்மையாக வைத்திருப்பது குறித்தும், நெகிழிகளை (பிளாஸ்டிக்) பயன்படுத்துவதனால்…

சிக்னலை மதிக்காமல் சென்ற நடிகர் விஜய்க்கு ரூ. 500 அபராதம்: சென்னை போக்குவரத்துப் போலீஸ்…

சென்னையில் போக்குவரத்து விதியை மீறிச் சென்ற நடிகர் விஜய் கார் மீது ரூ. 500 அபராதம் விதித்து சென்னை நகர போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.…