போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஷாட் பிலிம் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஏடிஜிபி…
போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படம் மற்றும் ரீல்ஸ் தொடர்பாக காவல்துறை நடத்திய போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஏடிஜிபி அமல்ராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
“போதைப்பொருள் இல்லாத…