வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்

வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும்ரும் அமை­ச்­ச­ர் துரை முரு­க­னி­ன் மக­னு­மா­ன  கதிர் ஆனந்த் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்­தா­ர்.

Comments (0)
Add Comment