சென்னை குன்றத்தூரில் 400 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் – ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

சென்னை, குன்றத்தூரில், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் நடவடிக்கையில் ஈடு­பட்­டுள்­ளனர். வெளி நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு, மண்ணூரில் உள்ள சேமிப்பு குடோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்­பட்­டுள்­ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

 

Comments (0)
Add Comment