25வது அகில இந்­திய காவல் துப்­பாக்கி சுடும் போட்­டி நிறைவு விழாவில் துணை முதல்வர் உத­ய­நிதி ஸ்டா­லின்

 சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டிஜிபி சங்கர் ஜிவால் முன்னிலையில் 25வது அகில இந்திய காவல்

துப்பாக்கி சுடும் போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற பல்வேறு மாநில காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

Comments (0)
Add Comment