இன்று 29.02.2024 ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து பணிஓய்வு பெற்றவர்களுக்கான பணிநிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையாளர் திரு. கி.சங்கர் இ.கா.ப., அவர்கள் பணிஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.