இரவு ரோந்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர்

207

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நேற்று ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ரெட்ஹில்ஸ் செக்போஸ்ட் பகுதியில் நேற்று இரவு ரோந்தில் வாகன சோதனைகள் முறையாக நடத்தப்படுகின்றனவா உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கமிஷனர் சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.