2024 பாராளுமன்ற தேர்தல்: தமி­ழி­சை­யு­டன் ஆலோ­சனை செய்த எம்­ஜிஆர் மக்கள் மன்ற தலை­வர்

195

2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி தென் சென்னை வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, எம் ஜி ஆர் மக்கள் மன்ற தலைவர் வழக்கறிஞர் எம் ஜி ஆர் நகர் கே புகழேந்தி சந்தித்து தேர்தல் பணி குறித்து ஆலோசனை செய்தார்.