ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்களின் குறை தீர்ப்பு முகாம்

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று (19.07.2023) காலை S.M நகர் தமிழ் நாடு போலீஸ் கன்வென்சன் சென்டரில் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட

அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் கொடுத்த தீர்வு காணப்படாத மனுக்கள் மற்றும் பொது மக்களின் குறைதீர்வு மனுக்கள் பெறப்பட்டன.

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்று அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Comments (0)
Add Comment