திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையை துப்புதுலக்கிய தனிப்படைக்கு டிஜிபி பாராட்டு

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையை திறமையாக துப்பு துலக்கிய தனிப்படையினரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். படத்தில் வடக்கு மண்டல ஐஜி டாக்டர் என் கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் மற்றும் தனிப்படையினர் உள்ளனர்.

Comments (0)
Add Comment