வேலூரில் டிஐஜி முத்துசாமி தலைமையில் எஸ்பி மணிவண்ணன் மற்றும் ஏடிஎஸ்பி பாஸ்கரன் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று மலைப்பகுதிகளில் அதிரடி சாராய வேட்டை நடத்தினர்.
இதில் 870 லிட்டர் நாட்டுச் சாராயம், 3,050 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டன. இந்த அதிரடி சோதனை தொடரும் என டிஐஜி முத்துசாமி எச்சரித்துள்ளார்.