தூத்துக்குடி பேரூரணியில் காவலர் பயிற்சி பள்ளியில் இன்று நடைபெற்ற பயிற்சி காவலர்களுக்கான கவாத்து இறுதித் தேர்வை பயிற்சி பள்ளி எஸ்பி மாரிராஜன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று ஆய்வு செய்தார்.