சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் 12 காவல் அலுவலர்களுக்கு தமிழக காவல் சேமநல நிதியிலிருந்து (TNPBF) ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறப்பு மருத்துவ உதவித்தொகையாக ரூ. 21 லட்சத் 57 ஆயிரம் வழங்கினார்.
தமிழ்நாடு காவல் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட (TNPBF) சிறப்பு மருத்துவ சிகிச்சை தொகை மொத்தம் ரூ. 21,57,206 ஒதுக்கீடு பெற்ற 12 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று நேரில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை நகர தலைமையிட கூடுதல் ஆணையாளர் கபில் குமார் சி சரத்கர், தலைமையிட இணைக்கமிஷனர் கயல்விழி, தலைமையிட துணை ஆணையர் மணிவண்ணன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.