பம்பரம் சின்னம் கேட்டு மதிமுக அவசர முறையீடு.. நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!!

பம்பரம் சின்னம் கேட்டு மதிமுக செய்த அவசர முறையீடு வழக்கு விசா­ர­ணையை நாளை ஒத்தி வைத்து சென்னை ஐகோர்ட் உத்­த­ர­விட்­டுள்­ள­து.

Comments (0)
Add Comment