ராணிப்பேட்டையில் சிறந்த காவல் பணி: காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு எஸ்பி கிரண் ஸ்ருதி பாராட்டு

இன்று (06.11.2023) ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக்

கூட்டத்தில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

 

Comments (0)
Add Comment