ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் ஆவடி பருத்திபட்டில் 16.09.2023 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர், சங்கங்கள் மற்றும் குடியிருப்போர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதனை நிறைவேற்றும் விதமாக ஆவடி நேரு பஜார் சாலையில், சாலையோர கடைகள், வாகன நிறுத்தம், பொதுமக்கள் நடந்து செல்ல இடையூறு இருப்பதை நிவர்த்தி செய்யப்படும் விதமாக போக்குவரத்து துணை ஆணையாளர் ஜெயலட்சுமி,