பெரம்பூர் பள்ளி நிவாரண மையத்துக்கு சென்று நிவாரணம் வழங்கிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலை, பள்ளி சாலையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி நிவாரண

மையத்திற்கு சென்று, மழைநீரால் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை சந்தித்து உணவு, குடிநீர் வசதிகள்

கிடைக்கின்றதா என கேட்டு, குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு அடிப்படை தேவைகளான பாய், போர்வை மற்றும் பொருட்கள் வழங்கினார்.

Comments (0)
Add Comment