ஜன­நா­யக கட­மையை நிறைவேற்­றிய ­போலீஸ் கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்­தோர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் தனது  மனைவி திருமதி

ஷில்பம் கபூர், மகள் டாக்டர். என்யா ரத்தோர் ஆகியோருடன்  இன்று (19.4.2024) மயிலாப்பூர்,

தாச்சி அருணாச்சலம் தெருவில் உள்ள புனித லாசரஸ் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.

Comments (0)
Add Comment