கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் உள்ளிட்ட 6 பேருக்கு முதல்வர் பதக்கம்

சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை நகர கூடுதல் கமிஷனர் உள்பட 6 காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவில், ‘‘வடசென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் மற்றும் கோவை எஸ்பி பத்ரி நாராயணன், தேனி எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ், ரயில்வே டிஎஸ்பி குணசேகரன், நாமக்கல் மாவட்ட சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் நாமக்கல் முதல்நிலை காவலர் முருகன் உள்ளிட் டோருக்கு காவலர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment