பெண் காவலர்களுக்கென பயோ -டாய்லெட் வசதிகள்: கமி­ஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்­தா­ர்

சென்னை நக­ரி­ல் தற்பேோ­து ஆண்­க­ளுக்கு நிக­ரா­க பெண் காவ­ல­ர்­க­ள் போக்­கு­வ­ர­த்­து காவ­ல் பணி­யி­ல் உள்ள­ன­ர். அவ­ர்­க­ள் சாலை­க­ளி­ல் நீண்­ட நேர­ம் நின்ற ­ப­டி­யே பந்தோ­ப­ஸ்­து  உள்ளிட்ட காவல் பணிகளி­ல் ஈடு­ப­டு­ம் போது இய­ற்­கை உபா­தை­க­ளை கழி­ப்ப­தி­ற்கு கழி­ப்­ப­றை வச­தி­க­ள் இல்­லா­த­தா­ல் பெரி­து­ம் சிர­ம­ம் மேற்மேற்கெொ­ள்­கி­ன்­ற­ன­ர்.

நீண்ட நாட்­க­ளா­க இந்­த பிர­ச்சினை காவ­ல்­து­றை­யி­ல் தீர்­க்­க­ப்­ப­டா­மல் இருந்­­தது. அத­னை­ய­டுத்து பெண் காவ­ல­ர்­க­ளி­ன் சிர­ம­த்தை போக்­கு­ம் வகையி­ல் பயோ -டாய்லெட் வசதிகள் அமை­க்­க சென்னை நகர போக்குவரத்து காவல்துறை கூடுதல் கமி­ஷனர் ஆர் சுதா­கர், மகளிர் போக்குவரத்து காவலர்களின் நலன் கருதி, ஐந்து முக்கிய சந்திப்புகளில் காவலர்களுக்கு புதிய பயோ-லெட் வசதியை ஏற்படுத்தி ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
முதற்­கட்­ட­மாக சென்­னை உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை சந்திப்பு, விவேகானந்தர் இல்லம், பல்லவன் சந்திப்பு, ஆடம்ஸ் பாயிண்ட் (நேப்பியர் பாலம்) ஆகி­ய இட­ங்­க­ளி­ல் இந்த பயோ டாய்­லட் அமை­க்­க­ப்­ப­ட்­டு­ள்­ள­து.


புதிய முயற்சியாக அமை­கக்­கப்­பட்­­டுள்ள இந்த டாய்­லட்­டுக்­களை இன்று (02.03.2024) உழைப்பாளர் சிலை சந்திப்பில் சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் சந்தீப்ராய் ரத்தோர் திறந்து வைத்தார். போக்­கு­வ­ரத்து காவல் கூடுதல் கமி­ஷனர் ஆர்.சுதாகர் மற்றும் காவல்துறை இணை ஆணையர்கள் போக்குவரத்து, தெற்கு & வடக்கு மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர்களும் கலந்து கொண்டனர். இம்முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவியாக இருந்த Chennai Runners-யை கௌரவிக்கும் விதமாக கேடயம் வழங்கப்பட்டது.

Comments (0)
Add Comment