கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக 1,175 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2,298 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி
கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு, இதுவரையில் மொத்தம் 1,186 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.