தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று (15.12.2023) ஆழ்வார்திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.