ஓபிஎஸ் வழக்கு- இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஐகோர்ட் மறுப்பு

அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த OPS க்கு விதித்த தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு .ஆனால் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனக்கூறி வழக்கை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Comments (0)
Add Comment