2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று 13/04/2024 தஞ்சாவூரில் தேசிய ஜனநாயக கூட்டணி தஞ்சாவூர் பாராளுமன்ற வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை எம்ஜிஆர் மக்கள் மன்ற தலைவர் வழக்கறிஞர் எம்ஜிஆர் நகர் கே புகழேந்தி சந்தித்து தங்கள் அமைப்பு சார்பில் ஆதரவு தெரிவித்து மரியாதை செய்தார்.