2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி கரூர் பாராளுமன்ற வேட்பாளரும், கரூர் மாவட்டத்தின் தலைவரின் சகோதரருமான செந்தில்நாதனை மணப்பாறை சட்டமன்ற தொகுதியில், எம் ஜி ஆர் மக்கள் மன்ற தலைவர் வழக்கறிஞர் எம் ஜி ஆர் நகர் கே புகழேந்தி சந்தித்து ஆதரவு தெரிவித்து “தாமரை மாலையை” அணிவித்து உடன் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.