பார்­லி­மண்ட் தேர்­தலில் பாஜ.,­வுக்கு எம்ஜிஆர் மக்கள் மன்றம் ஆத­ர­வு

2024 பாராளு­­மன்ற தேர்­தலில் பாஜ.,வுக்கு எம்­ஜிஆர் மக்கள் மன்றம் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­து.
அது தொடர்­பாக எம்­ஜிஆர் மக்கள் மன்­றத்தின் தலைவர் கே. புக­ழேந்தி விடுத்துள்ள அறிக்­கையில்,

”வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் எங்கள் அமைப்பு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணிக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதாக செயற்குழு இன்று கூடி முடிவு செய்துள்ள­து. பாரத தேசத்தில் ‘மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்று 2024 தேர்தலில் ஒலிக்க எங்களுடைய ஆதரவை அளிக்கிறோம். எங்களுடைய நிர்வாகிகள் அனைவரும் எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டு அரசியலில் மக்கள் பணி ஆற்றியவர்கள். ஆகவே அ.இ.அ.தி.மு.க ஓட்டுகளை நம் அணிக்கு மாற்ற வேலை செய்வார்கள். பாஜ., கூட்டணி தமிழ்­நா­ட்டில் 40/40 வெற்றி பெற பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Comments (0)
Add Comment