தமிழ்நாடு அரசின் சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
தமிழ்நாடு அரசின் மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணைய தலைவர் நீதியரசர் தாரணி, முழு நேர உறுப்பினர்கள் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன், வழக்கறிஞர் வில்ஸ்டோ தாஸ்பின், பகுதி நேர உறுப்பினர்கள் வழக்கறிஞர் கனிமொழி மதி, பேராசிரியர் முரளி அரூபன் ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்தனர். அருகில் சட்டத்துறை செயலாளர் கோபி ரவிகுமார் உள்ளார்.