தூத்துக்குடி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட பிரவாசி லீக் (வெளிநாடு வாழ் இந்தியர் நலன்) அமைப்பாளாராக காயல் ஜெஸ்முதீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில
பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் EX MLA மாவட்ட தலைவர் மீராஷா மரைக்காயர் மாநில துணை செயலாளர் இப்ராஹீம் மக்கி மாவட்ட செயலாளர் மன்னர் பாஜுல் அஸ்ஹாப் ஆகியோர் காயல் ஜெஸ்முதீனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.