மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற வாக்கு இங்கும் சாத்தியமாகும் – எம்­ஜிஆர் நகர் புக­ழேந்­தி

2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று 14/04/24 மாலை தேசிய ஜனநாயக கூட்டணி பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் பெரம்பலூர் மதுரகாளியம்மன் கோவிலில் சாமி­கும்­பிட்டு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் ஓட்டு சேகரிக்க புறப்பட்டார். அப்போது, எம் ஜி ஆர் மக்கள் மன்ற தலைவர், வழக்கறிஞர் எம் ஜி ஆர் நகர் கே புகழேந்தி பாரி­வேந்­தரை சந்தித்து ஆதரவு தெரிவித்து பட்டு சால்வை அணிவித்து, மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற வாக்கு இங்கும் சாத்தியமாகும் என்று கூறி ஆதரவு தெரிவித்தார்.

Comments (0)
Add Comment